புதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் மற்றும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறங்களில் எஸ் பென் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கிளவுட் சில்வர் வெர்ஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி நோட் 9 … Continue reading புதிய நிறத்தில் அறிமுகமான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!